சுவிஸ்லாந்தில் வர இருக்கும் புதிய சட்டம்

சுவிஸ் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்குள் நுழைய இன்று கடைசி நாள் என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிஸ் ஊழியர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை. அதாவது, சில நாடுகள் வார இறுதி நாட்களில் இரண்டு நாட்களுக்குப் பதிலாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கத் தொடங்கின. எனவே, மீதமுள்ள வேலை நாட்களில் பணியாளர்கள் உற்பத்தித்திறன் மற்றும் வேலை திருப்தியை (production and staff contentment) வழங்குகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அடுத்த வாரம் முதல் நான்கு நாள் … Continue reading சுவிஸ்லாந்தில் வர இருக்கும் புதிய சட்டம்